170
லா லிகா கால்பந்து தொடரில் முன்னணி கழகங்களான பார்சிலோனா மற்றும் ரியல் மட்ரிட் அணிகள் தங்களது 2-வது போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.லா லிகா கால்பந்து தொடரின் 2-வது வார போட்டிகள் கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றன. ஒரு போட்டியில் பார்சிலோனா அணியும் ஆர். வல்லாடோலிட் அணிகளும் போட்டியிட்ட நிலையில் பார்சிலோனா 1-0 என வெற்றி பெற்றுள்ளது. அதேவேளை ரியல் மட்ரிட் அணி கிரோனா எப்.சி-யை எதிர்கொண்டு 4-1 என வெற்றி பெற்றது.
Spread the love