191
வட ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிக்கொப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான ஹெலிக்கொப்டரில் ஆப்கன் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் உக்ரேனிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவன ஊழியர்கள் உட்பட 14 பேர் பயணித்துள்ள நிலையில் திடீரென விபத்துக்குள்ளான ஹெலிக்கொப்டர் திடீதெரன் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஹெலிக்கொப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love