182
ஈராக்கின் பாஸ்ராவில் இடம்பெற்ற போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது போராட்டக்காரர்கள் 14 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் பத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வேலைவாய்ப்பின்மை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனத் தெரிவித்து பாஸ்ராவில் மக்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love