159
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் புளியாவத்தை ஹொன்ஸி தோட்டத்தில் 20 தனி வீடுகள் மக்களின் பாவனைக்கு நேற்றையதினம் ( 08-09-2018 ) கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம், நுவரெலியா மாவடடத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங் பொன்னையா, சோ. ஸ்ரீதரன், எம். உதயகுமார், எம். ராம் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
Spread the love