148
இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வாறு பிணை வழங்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love