141
இலங்கையின் தற்போதைய இராணுவ தளபதி மனம்போன போக்கில் செயற்படுவதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் இன்று (10.09.18) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
தற்போதைய இராணுவத் தளபதி இலங்கை இராணுவத்தின் படைகளை 33 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love