168
11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி, காணாமலாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான “நேவி சம்பத்” என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சியின் விளக்கமறியல், செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
Spread the love