பிரதான செய்திகள் விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்களால் ஹொங்கொங்கை வென்றுள்ளது

இன்றையதினம் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஹொங்கொங் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றியிடு;டியுள்ளது.  நாணயச்சுழற்சியில் வென்ற ஹொங்கொங் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தநிலையில் 35.1 ஓவரில் 116 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.இதனையடுத்து, 117 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 23.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிட்டியுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link