156
அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் சக்திகளை அரசாங்கம் காவல்துறை மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Spread the love