145
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து ஐந்து பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, லக்ஷமன் யாப்பா அபேவர்தன, சந்திம வீரக்கொடி ஆகியோரே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love