154
இமாச்சல பிரதேசத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஜீப் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இமாச்சல பிரதேசத்தின சிம்லா மாவட்டத்தில் உள்ள தியுனி வீதியில்; ஸ்னைல் என்ற பகுதி அருகே இன்று காலை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிலரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றதென தெரிவிக்கப்படும் அதேவேளை விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Spread the love