157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாநகர சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரம் பாதுகாப்பற்ற முறையில் கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கழிவுகளை அகற்றி செல்லும் குறித்த உழவு இயந்திரம் பிரதான வீதிகளில் வேகமாக பயணிப்பதனால் அவற்றில் உள்ள கழிவுகள் காற்றில் பறக்கின்றன. இதனால் வீதியில் பயணிப்பவர்கள் அசௌகரியங்கள் எதிர்நோக்குகின்றனர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Spread the love