257
இன்று நடைபெற்ற ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. இந்தியாவுக்கும் பங்களாதேசுக்குமிடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி தளத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 48.3 ஓவரில் 223 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனையடுத்து 223 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 227 ஓட்டங்களைப் பெற்று 7 வது முறையாக ஆசிய கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது.
Spread the love