200
இலங்கையில் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லையென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் சுனாமி ஏற்படுமென பரப்பப்படும் வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
Spread the love