191
இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான ரொனி லீச்ட் (65) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்ற அவர் அங்கு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love