164
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்திலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (30.09.18) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி காவற்துறையினர் விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
இந்துபுரம் திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய பொன்னையா திருநீலகண்டன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Spread the love