140
முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் நாலக சில்வாவின் உத்தியோகப்பூர்வ அறை கடந்த வௌ்ளிக்கிழமை சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக காவற்துறை தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாலக சில்வாவின் அறைக்கு சீல் வைப்பதற்கு முன்பாக, அங்கிருந்த 2 மடிக்கணனிகளை மேலதிக விசாரணைகளுக்காக இரகசியப் காவற்துறையின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love