176
சவூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கும் பிரபலமான பத்திரிகையாளரான ஜமால் என்பவர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடைசியாக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளரான ஜமால் வோஷிங்டன் போஸ்ட் பத்திகையில் தொடர்ந்து எழுதி வருபவர் ஆவார். எனினும் அவர் கைது செய்யப்பட்டுள்ளாரா எப்போது விடுவிக்கப்படுவார் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
Spread the love