143
அக்குறணை, ஹாரிஸ்பத்துவ தொகுதி உடஹிங்குல்வல குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் துனுவில குடிநீர் வழங்கல் திட்டம் ஆகியவற்றின் ஆரம்ப வேலைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (07) ஆரம்பித்துவைத்தார்.
%
Spread the love