Home இலங்கை புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்..

புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்..

by admin

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அசாத் சாலி – மேல் மாகாணம்
மைத்திரி குணரத்ன – மத்திய மாகாணம்
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – கிழக்கு மாகாணம்
சரத் ஏக்கநாயக்க – வட மத்திய மாகாணம்
பேஷல ஜயரத்ன பண்டார – வட மேல் மாகாணம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More