162
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நாளை காலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ஒருமித்த நாடு மற்றும் ஒற்றையாட்சி ஆகிய சொற்பதங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love