157
12வது ஐபிஎல் தொடர் ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் எனவும் மார்ச் 23-ல் போட்டிகள் ஆரம்பமாகும் எனவும் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது ஐபிஎல் தொடரானது தென்ஆப்பிரிக்காவிலும், 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமிரகத்திலும் நடத்தப்பட்டிருந்தது. ஆந்த வகiயில் 12-வது ஐபிஎல் தொடரும் இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் தென்ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு இந்தியாவில்தான் நடைபெறும் என நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
Spread the love