146
ஈக்வடார் நாட்டில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஈக்வடார் நாட்டில் உள்ள கடற்கரை நகரமான குவாக்வில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்த தீயினை 60க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love