167
ஓஸ்ரியாவில் பனிச்சரிவில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஓஸ்ரியாவின் வோரேர்ல்பெர்க் மாகாணத்தில் உள்ள லெக் என்கிற பனிப்பிரதேசமான மலைக் கிராமத்தில் பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இங்கு அதிகளவானோர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தN பாது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love