140
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு தமிழ்ஐயா கல்விக் கழகமும் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து நடத்தும் இருநாள் சிலப்பதிகார முத்தமிழ் விழா நாளை(18.01.2019) வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் காலை மாலை அமர்வுகளாக நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் தமிழக பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட அறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
Spread the love