173
ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அலரிமாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமைய, சட்டத்தரணி ஷிரால் லக்திலக பிரதமரைச் சந்தித்துள்ளாரெனவும், அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love