235
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். வேம்படி சந்திக்கருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் பேரணியாக யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்
Spread the love