129
மாசிடோனியாவின் பெயரை மாற்றும் கிரீஸ் அரசாங்கத்தின் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீஸின் தலைநகர் ஏதன்ஸில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்து பெரும் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பேரணியின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கு மோதல் ஏற்பட்டதனையடுத்து காவல்துஐறயினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த உடன்படிக்கைகக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் கிரீஸின் வட அயல்நாடான மாசிடோனியா இனி வடக்கு மாசிடோனியா என அழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love