167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பல்கலைகழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
யாழ்.பல்கலை கழக கைலாசபதி கலையரங்கில் இன்று காலை 9 மணி , 10.30 மணி , நண்பகல் 12 மணி மற்றும் பிற்பகல் 2 மணி என நான்கு அமர்வுகளாக நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love