Home இலங்கையாழ்.பல்கலைகழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழா

யாழ்.பல்கலைகழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.பல்கலைகழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

யாழ்.பல்கலை கழக கைலாசபதி கலையரங்கில் இன்று காலை 9 மணி , 10.30 மணி , நண்பகல் 12 மணி மற்றும் பிற்பகல் 2 மணி என நான்கு அமர்வுகளாக நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More