202
சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் Halimah Yacob ) புக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில் காணப்படும் இருதரப்பு தொடர்புகளை பலமாக முன்னெடுத்து செல்வது தொடர்பாக இதன்போது அரச தலைவர்கள் கவனம் செலுத்தியதுடன், அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் தற்போது இலங்கை முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி செயலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love