186
இத்தாலியில் ஹெலிகொப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே உள்ள அஸ்டா பள்ளத்தாக்க்கில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மலையில் ஏறுவதற்காக 4 பேருடன் சென்ற ஹெலிகொப்டரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக பயிற்சி விமானமுமே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளன. விமான பயிற்சியாளர் மட்டும் உயிர் தப்பியுள்ள நிலையில் அவரைக் கைது செய்தி காவல்துறையினனர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love