Home இலங்கைசரணடைந்த தென்னகோனுக்கு விளக்கமறியல்

சரணடைந்த தென்னகோனுக்கு விளக்கமறியல்

by admin

 

திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு19 நாட்களுக்குப் பின்னா் இன்று (19) காலை    மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்த ,   முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திக புத்ததாச      உத்தரவிட்டுள்ளாா்.

மேலும்,  அவருக்கு பிணை வழங்குவது குறித்து நாளை பரிசீலிப்பதாகவும்  நீதவான் தெரிவித்தார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More