253
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த 24 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எதிக்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் மகன் ரோஹித ராஜபக்ஸ மற்றும் டட்யான தம்பதியினர் இன்றைய தினம் (29) வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் விசேட இந்து பூஜை வழிபாடுகளில் பங்குபற்றியதுடன், மாலை மாற்றிக் கொண்டார்கள்.
சிறப்பு பூஜை வழிபாடுகளில் திருமணத் தம்பதியினருடன் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ, சிராந்தி ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, ஜோஷித்த ராஜபக்ஸ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Spread the love