279
யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று(30.01.2019) கைலாய வாகன உற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்றன.
படங்கள் – ஐ.சிவசாந்தன்
Spread the love