207
கட்டுநாயக்க உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பிரதேசத்தில் ட்ரோன் கமரா பயன்படுத்தியதாகத் தெரிவித்து, மாலைதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கட்டான- தம்மின்கஹவத்த பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love