161
தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கைகள் எடுக்க எதிர்பார்த்துள்ளதாக, எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த, எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும, நாளைய தினம் கூடவுள்ள எதிர்க்கட்சிக் குழு கூட்டத்தில் இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
Spread the love