146
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் அவர்கள் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இது குறித்து இருவரும் மன்னிப்பு கோரியிருந்த போதும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததுடன் இருவருக்கும் தடை விதித்து பின்னத் அதனை நீக்கியிருந்தது.
இதைத் தொடர்ந்து இருவரும் விளையாட்டுக்களில் பங்கேற்றுவரும் நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூர் காவல் நிலையத்தில்
Spread the love