134
புதுடெல்லியில், “உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாடு-2019” பங்கேற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
எதிர்க்ட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஆட்சிப்பீடம் ஏறுவதை இந்தியா வுரும்புகிறது என முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்திருந்த நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love