170
பணமோசடி – பயங்கரவாத எதிர்ப்பு நிதி கட்டமைப்பில், மூலோபாய குறைபாடுகளை கொண்ட 23 நாடுகளின் கறுப்பு பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பணமோசடி உள்ட்ட பயங்கரவாத நிதியளிப்பு அபாயங்களிலிருந்து, ஐரோப்பிய ஒன்றிய நிதி நிதிக்கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களது குறைபாடுகளை விரைவாக சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது
Spread the love