226
இந்திய தேர்தல் ஆணையாளர் பதவிக்கு மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையாளராக இருந்த சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையகத்தில் மூன்று பேர் பதவியில் இருக்கும் நிலையில் அதில் ஒரு பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பதவிக்கு மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையாளராக இருந்த சுஷில் சந்திராவை சட்டத்துறை அமைச்சு நியமித்துள்ளது
Spread the love