145
இலங்கைக்கு 260 மில்லியன் ரூபா கடனை தவணைக் கொடுப்பனவாக வழங்குவது குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கையை சென்றடைந்துள்ளனர்.
நேற்றையதினம் இலங்கையை சென்றடைந்த அவர்கள் இலங்கை மத்திய வங்கி திறைசேரி, நிதியமைச்சு என்பனவற்றின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.உலக வங்கியின் 5ஆவது தவணைக் கொடுப்பனவு கடந்த வருடம் நவம்பர் மாதம் வழங்கப்பட இருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியினால் குறித்த நிதி இலங்கைக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love