156
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நட்சத்திர விடுதியொன்றின் உரிமையாளர் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றநிலையில் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் விஷ போதை வர்த்தகர்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love