125
யாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு விசமிகள் தீ வைத்துள்ளனா். குறித்த விளையாட்டறையானது நேற்றிரவு அடையாளந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love