164
பன்னிப்பிட்டியவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பன்னிப்பிட்டிய அரலிய உயன பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love