230
கதிர்காமம் விஷ்ணு ஆலயத்தில் இன்று அதிகாலை பக்தர் ஒருவர் உடலில் தீயிட்டுக் கொண்டு ஆலயத்திற்குள் நுழைந்ததன் காரணமாக தீபரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டதுடன் தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் ஹம்பந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திஸ்ஸமஹராம, ரண்மினிதென்ன பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தீயிட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love