479
யாழ்ப்பாணம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாசையூர் கடற்பகுதியில் மீனவர் ஒருவருக்கு 104 கிலோ கிராம் நிறையுடைய பாரிய அளவிலான கலவாய் மீன் ஒன்று சிக்கியுள்ளது. நேற்று(5) காலை இந்த மீன் பிடிக்கப்பட்டு சந்தைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இந்த மீனினை பெரிய அளவு ஏலத்தில் எடுப்பதற்கு ஒருவரும் முன்வராமையினால் மீனவருக்கு பாரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இந்த மீனை பிடித்த மீனவர்கள் ஏதாவது ஒரு தொகைக்கு விற்பனை செய்வதற்காக மற்றுமொரு சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார்.
பாறுக் ஷிஹான்
Spread the love