172
சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மன்செஸ்டர் யுனைடெட் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தற்போது நடைபெற்றுவருகின்ற காலிறுதிக்கு முன்னைய போட்டியின் ஒரு போட்டியில் மன்செஸ்டர் யுனைடெட் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் போட்டியிட்ட நிலையில் மன்செஸ்டர் யுனைடெட் அணி 3-1 என வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி காலிறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love