144
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் நாளை முதல் பப்ஜி விளையாட்டினை விளையாட காவல்துறை தடை விதித்துள்ளது. பலரது உயிரிழப்புகளுக்கு காரணமான புளுவேல் விளையாட்டை இந்திய மத்திய அரசு தடை செய்தது போல், இளைய தலைமுறையினரை வன்முறைக்கு தூண்டும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love