174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவரில் இளைஞன் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
மோட்டார் சைக்களிலில் பயணித்த 19 வயதான குலேந்திரநாதன் பிருந்தன் என்பவரே உயிரிழந்துள்ளர்h. சம்பவத்தில் படுகாயமடைந்த 32 வயதான எஸ்.சதீஸ்தரன என்ற பிரதேச சபை ஊழியர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
Spread the love